Header Ads

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான திடீர் மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.


திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி காலமானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.