Header Ads

180 கிலோ கஞ்சா கடத்திய பொலிஸ அதிகாரி கைது




மன்னார் பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றில் 180 கிலோ கிராம் கேரளா கஞ்சா கொண்டு சென்ற காவல் துறை அதிகாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு வாகனம் மூலம் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த கேரளா கஞ்சா தொகை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
Powered by Blogger.