Header Ads

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின 
2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

No comments

Powered by Blogger.