Header Ads

ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர், கட்சி மற்றும் சின்னங்கள் - முழு விபரம் இதோ


இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நபம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடிகின்றனர்.

இம் முறை இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இம்முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலத்திற்கு தயாரிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இமமுறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின், பெயர் மற்றும் சின்னம் என்பன தேர்தல்கள் திணைக்கத்தால் வௌியிடப்பட்டுள்ளன.






No comments

Powered by Blogger.