மற்றொரு வழக்கில் சிக்கிய ஞானசார தேரர்- நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நவம்பர் மாதம் எட்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் உடலை தகனம் செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Post a Comment