Header Ads

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் இதோ

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் சில வௌியாகியுள்ளன.

அதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் தற்போது வௌியாகியுள்ள தேர்தல் முடிவு விபரங்களை கீழே காணலாம்.

உத்தியோகபூர்வ இறுதி முடிவை தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்  
















No comments

Powered by Blogger.