Header Ads

இ.தொ.க. வுடன் இன்று இணைந்துகெண்டவர்கள்



மஸ்கெலியா குயின்ஸ்லேன் தோட்டத்தை சேர்ந்த மலையக மக்கள் முன்னனியின் தலைவர் எ.நாகராஜ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.பரமநாதன் உட்பட அங்கத்தவர்கள் அனைவரும் இன்றைய தினம் இ.தொ.காவுடன் இணைந்துக்கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்டங்களே இவை.





No comments

Powered by Blogger.