Header Ads

தலைமையுடன் மோதும் வசந்த சேனாநாயக்க - முடிந்தால் பதவி நீக்கி காட்டுங்கள்



இராஜாங்க அமைச்சர் பதவியில் தொடர்ந்தும் செயற்படப்போவதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.


இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக முடியாது என்றும், முடியுமெனில் தன்னை விலக்கி காட்டுமாறும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சவால் விடுத்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், இராஜாங்க அமைச்சும் பதவியிலிருந்தும் வசந்த சேனாநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.