சஜித்தின் தேர்தல் அலுவலகத்திற்கு தீ வைப்பு
எஹலிகொட ஆசனத்தின் கிரயெல்ல, எப்பிடவல பகுதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இன்று (30) அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் எஹலிகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Post a Comment