Header Ads

ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவூத் கோட்டாவுக்கு ஆதரவு



ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசன் அலி மற்றும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரரவு தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.