இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான இராணுவ வீரர்கள் பலர் உயிரிழப்பு

இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 04 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதுதவிர ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment