வசந்த சேனாநாயக்கவை தூக்கி எறிந்த ஐக்கிய தேசிய கட்சியின் அதிரடி தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக அவரை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற போது பல தடவை கட்சி மாறிய பெருமைக்கு சொந்தக்காரரே வசந்த சேனாநாயக்க.

Post a Comment