Header Ads

மஹிந்த அணியுடன் இணையவுள்ள ரணிலுக்கு மிக நெருக்கமானவர்



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான பிரபல நபர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க விரைவில் இணைந்து கொள்ள உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒருவர் நாளை அல்லது நாளை மறுதினம் ஆகும் போது எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார் என்று அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.