பூஜித் ஜயசுந்தரவையும் ஹேமசிறியையும் மீண்டும் வளக்கமறியலில் வைக்க உத்தரவு - பிணை இரத்து
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
ஹெமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால்
வழங்கப்பட்ட பிணை உத்தரவை
கொழும்பு மேல்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
அதன்படி, குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment