நாட்டின் பாதுகாப்புக்காக நவீன முறை
நவீன முறைகளை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அதில் சிறந்த அனுபவம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment