அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வாவின் செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாப்பாய ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் வகையிலான கையேடுகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment