கிளிநொச்சியில் சஜித் பாரிய வெற்றி
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,
தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 197
புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 55,585
பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 3,238
சிவாஜிலிங்கம் - 526

Post a Comment