வவுனியாவிலும் சஜித் மிகப் பெரிய வெற்றி
வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,
தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 667
புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 65,141
பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 13,715

Post a Comment