திருகோணமலை மூதூர் தொகுதியில் சஜித் மிகப் பெரிய வெற்றி
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,
தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 809
புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 74,171
பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 4925
ஹிஸ்புல்லா - 502

Post a Comment