Header Ads

ஹக்கீம் மற்றும் றிஷாத் தொடர்பில் பெதுஜன பெரமுனவின் தீர்மானம்



எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர், ரமேஸ் பத்திரன இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில், புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் எனவும், அவர் மேலும் குறிப்பிடுள்ளார்.
Powered by Blogger.