Header Ads

கொழும்பில் ஆர்ப்பாட்ட இடம்

கொழும்பு, காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் "ஆர்ப்பாட்ட இடம்" என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


இன்று (05) குறித்த பெயர் பலகை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிக்கடி கொழும்பு நகரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இன்று அப்பகுதியில் இவ்வாறான ஒரு பெயர் பலகையை காணக்கூடியதாக இருந்தது.
Powered by Blogger.