சுதந்தி கட்சி - பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை
எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பந்தமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் அடுத்த சில வாரங்களில் எடுக்கப்படும் என்று சுதந்திர கட்சி கூறியுள்ளது.
அது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரங்களில் இடம்பெற உள்ளதாக சுதந்திர கட்சியின் உப தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment