ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்காக ரிஷாத் பதியுதீனின் மற்றொரு சகோதரர் கைது
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்
புத்தளத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment