Header Ads

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதிக்கான அனுமதி இரத்து செய்யப்படும்



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி முறையை இரத்து செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை திக்வெல்ல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் மற்றுமொரு தேர்தல் பிரச்சார கூட்டம்  அக்மீமன போத்தல வித்தியாலயத்திலும் இடம்பெந்நது.



Powered by Blogger.