கோட்டாபய ரபஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டது
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கொழும்பு – தாமரைத்தடாக கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
'உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு' என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

Post a Comment