Header Ads

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் பதவிகளை இராஜினாமா செய்கிறார்





மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து , தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Powered by Blogger.