ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாரஹேன்பிட்ட லங்கா ஹொஸ்பிடல் வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நேற்று (26) பிற்பகல் மீண்டும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் அவர் கைது செய்யப்படாத நிலையில் லங்கா ஹொஸ்பிடல் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Post a Comment